சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனைப்புளி பெருக்க மரத்தின் சிறப்புகள் தாங்கிய கல்வெட்டினை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கிவைத்தார்.

A search for historical information on its heritage structures led authorities of the Madras Medical College (MMC) to a nearly 200-year-old Baobab tree on campus. Now, the college is all set to display information about the tree and its significance.

#MMC
#MKStalin
#BaobabTree
#Chennai